Click to Listen..
1. ஓம் சக்தியே போற்றி
2. ஓம் ஆதிபரா சக்தியே போற்றி.
3. ஓம் கருமாரி அம்மனே போற்றி
4. ஓம் கருணை நிறைந்தவளே போற்றி.
5. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
6. ஓம் அன்னதான அன்னையே போற்றி
7. ஓம் அன்பின் அன்னையே போற்றி
8. ஓம் ஆணவம் அழிப்பாய் போற்றி
9. ஓம் அடியேனுக்கு அருள்புரிவாய் போற்றி
10. ஓம் அகத்தில் அமர்வாய் போற்றி
11. ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
12. ஓம் குங்குமம் காப்பாய் போற்றி
13. ஓம் குலவிளக்காய் ஆனாய் போற்றி.
14. ஓம் வறுமை போக்குவாய் போற்றி.
15. ஓம் வசந்தம் தருவாய் போற்றி
16. ஓம் சிம்ம வாகினியே போற்றி
17. ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி
18. ஓம் நாமகள் ஆனாய் போற்றி
19. ஓம் பூமகள் ஆனாய் போற்றி
20. ஓம் திருமகள் ஆனாய் போற்றி.
21. ஓம் நவக்கிரக தோஷ நிவர்த்தி நாயகியே போற்றி.
22. ஓம் நவ நாயகியே போற்றி
23. ஓம் ஆடியிலேயே குளிர்வாய் போற்றி
24. ஓம் அடியார்கள் வெம்மை தீர்ப்பாய் போற்றி.
25. ஓம் மனத்தில் மலர்ந்திடுவாய் போற்றி
26. ஓம் மாங்கல்யம் தந்திடுவாய் போற்றி.
27. ஓம் திரிசூல நாயகியே போற்றி.
28. ஓம் தீராத குறை தீர்ப்பாய் போற்றி
29. ஓம் அம்மா என்றிட வருவாய் போற்றி
30. ஓம் ஆபத்தில் எம்மைக்காப்பாய் போற்றி
31. ஓம் சங்கரன் பாகம் ஆனாய் போற்றி
32. ஓம் சக்தி பீட தாயே போற்றி
33. ஓம் சன்மார்க்க நெறியே போற்றி.
34. ஓம் தக்கன் மகளே போற்றி
35. ஓம் மீனவன் மகளே போற்றி.
36. ஓம் பனியிலும் எம்மைக் காப்பாய் போற்றி
37. ஓம் கனவிலே வருவாய் போற்றி
38. ஓம் கண்மணி ஆனாய் போற்றி
39. ஓம் காலனைப் பகைப்பாய் போற்றி
40. ஓம் கருத்தினிலே நுழைவாய் போற்றி.
41. ஓம் காமத்தினை அழிப்பாய் போற்றி
42. ஓம் கன்னியர் குலம் காப்பாய் போற்றி.
43. ஓம் விபூதியை மருந்தாக்கினாய் போற்றி
44. ஓம் விடியலுக்கு வழிகாட்டினாய் போற்றி
45. ஓம் நஞ்சினை நசுக்கீனாய் போற்றி
46. ஓம் அமுதினை ஊட்டினாய் போற்றி.
47. ஓம் மீனாட்சியே போற்றி.
48. ஓம் காமட்சியே போற்றி
49. ஓம் விசாலாட்சியெ போற்றி
50. ஓம் அங்காள பரமேஸ்வரியை போற்றி
51. ஓம் புவனேஸ்வரியை போற்றி
52. ஓம் பத்திரகாளியே போற்றி
53. ஓம் முத்துமாரியே போற்றி
54. ஓம் சாமுண்டியே போற்றி
55. ஓம் பன்னாரி போற்றி
56. ஓம் பகவதியை போற்றி
57. ஓம் நாகபூசணியே போற்றி
58. ஓம் சமயபுரத்தாலே போற்றி
59. ஓம் வீரியம் அளிப்பாய் போற்றி
60. ஓம் சந்தானம் தருவாய் போற்றி.
61. ஓம் பூரணியில் பொலிவாய் போற்றி
62. ஓம் பேட்டினை நீக்குவாய் போற்றி.
63. ஓம் படி அளப்பாய் போற்றி
64. ஓம் பசிப்பிணிபோக்குவாய் போற்றி
65. ஓம் வழியிலே வருவாய் போற்றி.
66. ஓம் வரும்பகை காப்பாய் போற்றி
67. ஓம் நாகமாய் வருவாய் போற்றி.
68. ஓம் நல்லோரைக் காப்பாய் போற்றி
69. ஓம் ஏட்டினைத்தொடக்கி வைப்பாய் போற்றி
70. ஓம் ஏங்குவோர் துயர் துடைப்பாய் போற்றி.
71. ஓம் நினைவிலே நிற்பாய் போற்றி.
72. ஓம் நிம்மதி தருவாய் போற்றி
73. ஓம் கற்பூர நாயகியே போற்றி.
74. ஓம் கனகவல்லியே போற்றி
75. ஓம் வேப்பிலையில் அமர்வா ய் போற்றி
76. ஓம் குழினை விரும்புவாய் போற்றி.
77. ஓம் எலுமிச்சங்கனியினை அணிவாய் போற்றி
78. ஓம் செவ்வாடை நாயகியே போற்றி.
79. ஓம் செல்வம் கொளிப்பபாய் போற்றி.
80. ஓம் ஊமைக்குக் குரல் கொடுத்தாய் போற்றி
81. ஓம் உன்புகழ் பாடவைத்தாய் போற்றி.
82. ஓம் உண்மையின் பக்கம் நிப்பாய் போற்றி.
83. ஓம் காற்றாகி வருவாய் போற்றி
84. ஓம் கனலாக வருவாய் போற்றி
85. ஓம் புனலாக வருவாய் போற்றி.
86. ஓம் புற்றாகி வருவாய் போற்றி
87. ஓம் இயலாக வருவாய் போற்றி.
88. ஓம் இசையாகி வருவாய் போற்றி
89. ஓம் மகிடாசூரனை அழித்தாய் போற்றி
90. ஓம் மக்களைக்காப்பாய் போற்றி
91. ஓம் புன்னகை புரிவாய் போற்றி.
92. ஓம் பூவுலகைக் காப்பாய் போற்றி
93. ஓம் அபிஷேகப் பிரியையே போற்றி.
94. ஓம் குங்கும நாயகியே போற்றி.
95. ஓம் ஆனந்த ஜோதியே போற்றி
96. ஓம் கண்ணின் ஒளியே போற்றி
97. ஓம் சிந்தையின் கருத்தே போற்றி
98. ஓம் பாலின் சுவையே போற்றி
99. ஓம் மலரின் மணமே போற்றி.
100. ஓம் ஒலியின் அதிர்வே போற்றி
101. ஓம் ஓங்கார உருவே போற்றி
102. ஓம் ஓதித்தினம் அருள் புரிவாய் போற்றி
103. ஓம் ஒரு தவக்குடையாய் போற்றி.
104. ஓம் சத்தியம் காப்பாய் போற்றி.
105. ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி.
106. ஓம் சர்வலோக நாயகியே போற்றி.
107. ஓம் உண்மைப்பரம்பொருளே போற்றி.
108. ஓம் கல்கரி வாழ் ஸ்ரீ தேவி கருமாரி அம்மனே
போற்றி போற்றி
1. Om shakthiye potri
2. Om aathiparashakthiye potri
3. Om karumariammane potri
4. Om karunainirainthavale potri
5. Om kankanda theivame potri
6. Om annathana annaye potri
7. Om anpin anaiye potri
8. Om anavam alippaai potri
9. Om adiyenukku arul purivaai potri
10. Om akaththil amarvaai potri
11. Om aakkamum ukkamum arulvaai potri
12. Om kunkumam kaappai potri
13. Om kula vilKKai anaai potri
14. Om varumai pokkuvaai potri
15. Om vasantham tharuvaai potri
16. Om simma vaakiniye potri
17. Om sinathai veeraruppaai potri
18. Om naamakal aanai potri
19. Om poomagal aanai potri
20. Om thirumakal aanai potri
21. Om navakkiraka thosha nivarthi naayakiye potri
22. Om nava naayakiye potri
23. Om aadiyile kulirvaai potri
24. Om adiyarkal vemmai thieerpaai potri
25. Om manathil malarnthaai potri
26. Om maankalyam thanthiduvaai potri
27. Om thiru soola naayakiye potri
28. Om theeratha kurai theerppaai potri
29. Om amma enrita varuvaai potri
30. Om aapatthil emmai kaappaai potri
31. Om sankaran paakam aanai potri
32. Om shakthi peeda thaye potri
33. Om sanmaarkka neriye potri
34. Om thakkan makale potri
35. Om meenavanmakale potri
36. Om paniyilum emmai kaapai potri
37. Om kanavile varuvaai potri
38. Om Kanmani aanai potri
39. Om Kaalanai pakaipai potri
40. Om karuthinile Nulaivai potri
41. Om Kaamathinai Alippai Potri
42. Om Kanniyar kulam kaapai potri
43. Om Vipoothiyai marunthakinai Potri
44. Om Vidiyalukku Valikadinai potri
45. Om Nansinai Nasukkinai potri
46. Om amuthinai oodinai potri
47. Om Meenatsiye potri
48. Om Kamatsiye potri
49. Om Visalatsiye Potri
50. Om Ankala parameshwariye Potri
51. Om Puvaneshwariye Potri
52. Om Patthira Kaaliye potri
53. Om Muthumariye Potri
54. Om Samundiye Potri
55. Om Pannariye Potri
56. Om Bahavathiye Potri
57. Om Nagapusaniye Potri
58. Om Samayapurathale Potri
59. Om Veeriyam alippai Potri
60. Om Santhaanam tharuvai Potri
61. Om Pooranayil polivai Potri
62. Om Peddinai Neekuvai Potri
63. Om Padi alappai potri
64. Om Pasi piniyai pokkuvai Potri
65. Om Valiyile Varuvai potri
66. Om Varum pakai Kaapai Potri
67. Om Nakamai Varuvai Potri
68. Om Nallorai Kaapai Potri
69. Om Eddinai thodakki Vaithai Potri
70. Om Enkuvor Thuyar Thudaipai Potri
71. Om Ninaivile Nitpai Potri
72. Om Nimathi tharuvai potri
73. Om Katpura nayakiye potri
74. Om kanaka valliye potri
75. Om veppilayil amarvai potri
76. Om koolinai virumpuvai potri
77. Om elumicham kaniyinai anivai potri
78. Om sewadai nayakiye potri
79. Om selvam kolippai potri
80. Om oomaikukkutal koduthai potri
81. Om unpugal pada vaithai potri
82. Om unmayin pakkam nitpai potri
83. Om Katraki varuvai potri
84. Om kanalaki varuvai potri
85. Om punalaki varuvai potri
86. Om Putraki varuvai potri
87. Om lyalaki varuvai potri
88. Om Isaikaki varuvai potri
89. Om Mahidasuranai Alithai potri
90. Om makkalai kaapai potri
91. Om punakai purivai potri
92. Om Poovulakai kaapai potri
93. Om abisekap piriyaye potri
94. Om Kumkuma nayakiye potri
95. Om Aanantha jothiye potri
96. Om kannin oliye potri
97. Om sinthayin karutthe potri
98. Om palin suvaye potry
99. Om malarin maname potri
100. Om Oliyin athirve potri
101. Om omkara uruve potri
102. Om Othiththinam arulpurivai potri
103. Om oruthavakkudayai potri
104. Om sathiyam kaapai potri
105. Om sankadam theerpai potri
106. Om sarvaloka nayakiye potri
107. Om unmai paramporule potri
108. Om Calgary vaal Sri thevi karumari ammane potri potri
Here’s a translation and explanation for non-Tamil speakers to understand the meaning of each verse in English:
- Om shakthiye potri – Praise to the Almighty Shakthi.
- Om aathiparashakthiye potri – Praise to the Primordial Supreme Power.
- Om karumariammane potri – Praise to Goddess Karumari.
- Om karunainirainthavale potri – Praise to the One filled with compassion.
- Om kankanda theivame potri – Praise to the Visible Deity.
- Om annathana annaye potri – Praise to the Mother of Annathana.
- Om anpin anaiye potri – Praise to the Mother of Love.
- Om anavam alippaai potri – Praise to the One who eradicates ego.
- Om adiyenukku arul purivaai potri – Praise to the One who bestows grace on the devotee.
- Om akaththil amarvaai potri – Praise to the One who resides within.
- Om aakkamum ukkamum arulvaai potri – Praise to the One who grants prosperity and strength.
- Om kunkumam kaappai potri – Praise to the One who protects with kumkum.
- Om kula vilKKai anaai potri – Praise to the Lamp of the Clan.
- Om varumai pokkuvaai potri – Praise to the One who dispels poverty.
- Om vasantham tharuvaai potri – Praise to the One who brings spring.
- Om simma vaakiniye potri – Praise to the Lion-Voiced One.
- Om sinathai veeraruppaai potri – Praise to the One who controls anger.
- Om naamakal aanai potri – Praise to the One who grants us a name.
- Om poomagal aanai potri – Praise to the Daughter of the Earth.
- Om thirumakal aanai potri – Praise to the Daughter of Thiru.
- Om navakkiraka thosha nivarthi naayakiye potri – Praise to the One who removes the afflictions of the nine planets.
- Om nava naayakiye potri – Praise to the Nine Goddesses.
- Om aadiyile kulirvaai potri – Praise to the One who cools down the heat.
- Om adiyarkal vemmai thieerpaai potri – Praise to the One who resolves the bitterness of devotees.
- Om manathil malarnthaai potri – Praise to the One who blossoms in the heart.
- Om maankalyam thanthiduvaai potri – Praise to the One who grants prosperity.
- Om thiru soola naayakiye potri – Praise to the Goddess of the Holy Trident.
- Om theeratha kurai theerppaai potri – Praise to the One who fulfills all wishes.
- Om amma enrita varuvaai potri – Praise to the One who comes when called “Mother”.
- Om aapatthil emmai kaappaai potri – Praise to the One who protects us in distress.
- Om sankaran paakam aanai potri – Praise to the One who is close to Lord Shiva.
- Om shakthi peeda thaye potri – Praise to the Mother of the Seat of Power.
- Om sanmaarkka neriye potri – Praise to the Path of Righteousness.
- Om thakkan makale potri – Praise to the Daughter of Thakkan.
- Om meenavanmakale potri – Praise to the Daughter of Meenavan.
- Om paniyilum emmai kaapai potri – Praise to the One who protects us even in hardship.
- Om kanavile varuvaai potri – Praise to the One who appears in dreams.
- Om Kanmani aanai potri – Praise to the Precious Gem.
- Om Kaalanai pakaipai potri – Praise to the One who conquers death.
- Om karuthinile Nulaivai potri – Praise to the One who grants wisdom.
- Om Kaamathinai Alippai Potri – Praise to the One who removes desires.
- Om Kanniyar kulam kaapai potri – Praise to the Protector of Women.
- Om Vipoothiyai marunthakinai Potri – Praise to the Sacred Ash as Medicine.
- Om Vidiyalukku Valikadinai potri – Praise to the Dawn of Light.
- Om Nansinai Nasukkinai potri – Praise to the One who dispels doubts.
- Om amuthinai oodinai potri – Praise to the One who grants nectar.
- Om Meenatsiye potri – Praise to Goddess Meenakshi.
- Om Kamatsiye potri – Praise to Goddess Kamakshi.
- Om Visalatsiye Potri – Praise to Goddess Vishalakshi.
- Om Ankala parameshwariye Potri – Praise to Goddess Ankala Parameshwari.
- Om Puvaneshwariye Potri – Praise to Goddess Bhuvaneshwari.
- Om Patthira Kaaliye potri – Praise to Goddess Bhadrakali.
- Om Muthumariye Potri – Praise to Goddess Muthumari.
- Om Samundiye Potri – Praise to Goddess Chamundi.
- Om Pannariye Potri – Praise to Goddess Pancharatna.
- Om Bahavathiye Potri – Praise to Goddess Bhavani.
- Om Nagapusaniye Potri – Praise to Goddess Naga Pusani.
- Om Samayapurathale Potri – Praise to the One who resides in Samayapuram.
- Om Veeriyam alippai Potri – Praise to the One who grants courage.
- Om Santhaanam tharuvai Potri – Praise to the One who grants offspring.
- Om Pooranayil polivai Potri – Praise to the One who shines in completeness.
- Om Peddinai Neekuvai Potri – Praise to the One who removes obstacles.
- Om Padi alappai potri – Praise to the One who measures the steps.
- Om Pasi piniyai pokkuvai Potri – Praise to the One who removes hunger and disease.
- Om Valiyile Varuvai potri – Praise to the One who comes in strength.
- Om Varum pakai Kaapai Potri – Praise to the One who protects against enmity.
- Om Nakamai Varuvai Potri – Praise to the One who grants peace.
- Om Nallorai Kaapai Potri – Praise to the Protector of the Good.
- Om Eddinai thodakki Vaithai Potri – Praise to the One who initiates the path.
- Om Enkuvor Thuyar Thudaipai Potri – Praise to the One who wipes away sorrows.
- Om Ninaivile Nitpai Potri – Praise to the One who stays in thoughts.
- Om Nimathi tharuvai potri – Praise to the One who grants tranquility.
- Om Katpura nayakiye potri – Praise to the Goddess of Knowledge.
- Om kanaka valliye potri – Praise to the Golden Creeper.
- Om veppilayil amarvai potri – Praise to the One who resides in the neem.
- Om koolinai virumpuvai potri – Praise to the One who cherishes the family.
- Om elumicham kaniyinai anivai potri – Praise to the One who adorns with lemon fruit.
- Om sewadai nayakiye potri – Praise to the Leader of Service.
- Om selvam kolippai potri – Praise to the One who grants wealth.
- Om oomaikukkutal koduthai potri – Praise to the One who grants eloquence.
- Om unpugal pada vaithai potri – Praise to the One who made us sing your praises.
- Om unmayin pakkam nitpai potri – Praise to the One who stays with the truth.
- Om Katraki varuvai potri – Praise to the One who comes with wind.
- Om kanalaki varuvai potri – Praise to the One who comes with fire.
- Om punalaki varuvai potri – Praise to the One who comes with flowers.
- Om Putraki varuvai potri – Praise to the One who comes with fruits.
- Om lyalaki varuvai potri – Praise to the One who comes with space.
- Om Isaikaki varuvai potri – Praise to the One who comes with music.
- Om Mahidasuranai Alithai potri – Praise to the One who defeated Mahidasura.
- Om makkalai kaapai potri – Praise to the Protector of People.
- Om punakai purivai potri – Praise to the One who smiles.
- Om Poovulakai kaapai potri – Praise to the Protector of the World.
- Om abisekap piriyaye potri – Praise to the One who loves abhishekam (ritual bathing).
- Om Kumkuma nayakiye potri – Praise to the Goddess of Kumkum.
- Om Aanantha jothiye potri – Praise to the Light of Bliss.
- Om kannin oliye potri – Praise to the Light of the Eyes.
- Om sinthayin karutthe potri – Praise to the Thoughtful One.
- Om palin suvaye potri – Praise to the Sweetness of Milk.
- Om malarin maname potri – Praise to the Fragrance of Flowers.
- Om Oliyin athirve potri – Praise to the Reflection of Light.
- Om omkara uruve potri – Praise to the Form of Omkara.
- Om Othiththinam arulpurivai potri – Praise to the One who grants grace every day.
- Om oruthavakkudayai potri – Praise to the One who has a holy cow.
- Om sathiyam kaapai potri – Praise to the Protector of Truth.
- Om sankadam theerpai potri – Praise to the One who removes difficulties.
- Om sarvaloka nayakiye potri – Praise to the Queen of All Worlds.
- Om unmai paramporule potri – Praise to the Ultimate Truth.
- Om Calgary vaal Sri thevi karumari ammane potri potri – Praise to the Goddess Karumari residing in Calgary.